ஆர்லாண்டோ தமிழ் மன்றம் - துளிர்கள்
துளிர்கள் 2019     துளிர்கள் 2018     துளிர்கள் 2017    


துளிர்கள் 2019



ஆர்லாண்டோ தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் சார்ந்த போட்டிகள்

போட்டி விவரம்

போட்டி / வயது வரம்பு அரும்புகள் - 4-8 வயது மொட்டுகள் - 9-13 வயது முகைகள் - 11-14 வயது மலர்கள் - 14-18 வயது
கட்டுரை போட்டி TBD TBD TBD TBD
கவிதை போட்டி TBD TBD TBD TBD
பேச்சு போட்டி TBD TBD TBD TBD
சிறுகதை போட்டி TBD TBD TBD TBD
ஓவிய போட்டி TBD TBD TBD TBD
திருக்குறள் மனனப் போட்டி TBD TBD TBD TBD




போட்டி இடம்பெறும் நாள்: 05-May-2019
நேரம்: 10:00 AM
இடம்: University of Central Florida (UCF), HPA 1 Building, 12805 Pegasus Drive, Orlando, FL 32816

தொடர்பு:
ராஜ் கிருஷ்ணசாமி +1 678 358 3106
விஜய் செந்தில் +1 510 809 7671


போட்டிகளுக்கான குறிப்புகள்:
குழந்தைகள் போட்டிகளுக்கு தேவையான பொருள்களை (தாள்கள், எழுதுகோல், வண்ணகோல்கள், இதர பிற) கொண்டு வரவும்
சரியான நேரத்திற்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து தங்கள் வரவை பதிவு செய்யவும்
போட்டிக்கான முடிவுகள் தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு 10 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும்