துளிர்கள் 2019     துளிர்கள் 2018     துளிர்கள் 2017    


துளிர்கள் 2017



ஆர்லாண்டோ தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் சார்ந்த போட்டிகள்

கீழ்கண்ட போட்டிகள் ஆர்லாண்டோ வாழ் தமிழ் குழந்தைகளுக்கு இடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
இதில் ஆர்லாண்டோ முழுவதிலிருந்தும் 37 குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

போட்டி / வயது வரம்பு அரும்புகள் - 4-8 வயது
இடம் பெயர் பெற்றோர் பெயர்
கட்டுரை போட்டி 1st Abdurrahman Basheerahamed Basheer
கவிதை போட்டி 1st (shared) Abinandh Parthiban
1st (shared) Adwitha Mungundu Prasath Priyadarshini Prasath
1st (shared) Akshita Mungundu Prasath Priyadarshini Prasath
1st (shared) Nishanthi Deepak Deepak I
பேச்சு போட்டி 1st Abdurrahman Basheerahamed Basheer
2nd Saikrish Karthik
சிறுகதை போட்டி 1st Adwitha Mungundu Prasath Priyadarshini Prasath
2nd Deeksha Kamesh Kamesh Gopalan
3rd Sanskriti Krishnan Krishnan Ramakrishnan
ஓவிய போட்டி 1st Rohit Madhav Palani Palani Murugan Balakrishnan
2nd Anisha Jagan Hemalatha Jayachandran
3rd Balaswathi John Kennedy
திருக்குறள் மனனப் போட்டி 1st Abinandh Parthiban
2nd Smriti Krishnan Krishnan Ramakrishnan
3rd Deeksha Kamesh Kamesh Gopalan


போட்டி / வயது வரம்பு மொட்டுகள் - 9-13 வயது
இடம் பெயர் பெற்றோர் பெயர்
கவிதை போட்டி 1st Vasupradha Ramji
2nd Shivani Sivaselvi
3rd Aadhitya Varshan Vijai Senthil
பேச்சு போட்டி 1st Shinika Uma Nanda
2nd Shivani Sivaselvi
ஓவிய போட்டி 1st Aadhitya Varshan Vijai Senthil
2nd Nivedha Srinivasan Radhamalini Murugesan
3rd Arjun Ashok Kumar
திருக்குறள் மனனப் போட்டி 1st Shinika Uma Nanda
2nd Vaishnavi Sivaselvi
3rd Shreyaashri Selvakumar


அங்கீகாரம்:
மத்திய ப்ளோரிடா முத்தமிழ் சங்கம் ஏற்பாடு செய்யும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில், போட்டியில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பங்கேற்பு சான்றிதழும், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை

போட்டி / வயது வரம்பு அரும்புகள் - 4-8 வயது மொட்டுகள் - 9-13 வயது மலர்கள் - 14-18 வயது
கட்டுரை போட்டி 1 0 0
கவிதை போட்டி 8 4 0
பேச்சு போட்டி 2 2 0
சிறுகதை போட்டி 10 0 0
ஓவிய போட்டி 17 9 0
திருக்குறள் மனனப் போட்டி 13 6 0


போட்டி விவரம்

போட்டி / வயது வரம்பு அரும்புகள் - 4-8 வயது மொட்டுகள் - 9-13 வயது மலர்கள் - 14-18 வயது
கட்டுரை போட்டி "மயில்" - இந்த தலைப்பில் 4 முதல் 8 வாக்கியங்களில் ஒரு கட்டுரையை முன்கூட்டியே தயார் செய்துவந்து 45 நிமிடங்களுக்குள் எழுதவும் "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" - இந்த தலைப்பில் 9 முதல் 13 வாக்கியங்களில் ஒரு கட்டுரையை முன்கூட்டியே தயார் செய்துவந்து 45 நிமிடங்களுக்குள் எழுதவும் "தமிழ் மொழியை கற்றுக்கொள்வதன் அவசியம்" - இந்த தலைப்பில் 14 முதல் 18 வாக்கியங்களில் ஒரு கட்டுரையை முன்கூட்டியே தயார் செய்துவந்து 45 நிமிடங்களுக்குள் எழுதவும்
கவிதை போட்டி "ஓடி விளையாடு பாப்பா - பாரதியார்" - ஏதேனும் 3 பத்திகள் படித்து கவிதை நடையில் 10 நிமிடத்திற்குள் சொல்லவும் "தமிழுக்கு அமுதென்று பேர் - பாரதிதாசன்" - முழுவதும் படித்து வந்து கவிதை நடையில் 10 நிமிடத்திற்குள் சொல்லவும் "நட்பு" - 10 வரிகளில் ஒரு புதுக்கவிதையை முன்கூட்டியே தயார் செய்துவந்து கவிதை நடையில் 10 நிமிடத்திற்குள் சொல்லவும்
பேச்சு போட்டி "என் ஆசிரியர்" - இந்த தலைப்பில் 5 நிமிடங்கள் பேசவும் "இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு" - இந்த தலைப்பில் 5 நிமிடங்கள் பேசவும் "சமூக வலைத்தளங்கள் வாழ்க்கையை மேம்படுத்துகிறதா அல்லது சீர்குலைக்கிறதா" - இந்த தலைப்பில் 5 நிமிடங்கள் பேசவும்
சிறுகதை போட்டி ஏதேனும் ஒரு கதையை மனப்பாடம் செய்து 10 நிமிடத்திற்குள் சொல்லி காட்டவும் "ராமுவும் சோமுவும் சிறந்த நண்பர்கள். இருவரும் படு சுட்டிகள். ஒருநாள்..." - இந்த வாக்கியத்தை தொடர்ந்து ஒரு சிறுகதையை முன்கூட்டியே தயார் செய்துவந்து 45 நிமிடத்திற்குள் எழுதவும். சிறுகதைக்கு தலைப்பும் கொடுக்கவும். "இரு நண்பர்கள் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென..." - இந்த வாக்கியத்தை தொடர்ந்து ஒரு சிறுகதையை முன்கூட்டியே தயார் செய்துவந்து 45 நிமிடத்திற்குள் எழுதவும். சிறுகதைக்கு தலைப்பும் கொடுக்கவும்.
ஓவிய போட்டி தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு ஓவியத்தை 45 நிமிடத்திற்குள் வரையவும் தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு ஓவியத்தை 45 நிமிடத்திற்குள் வரையவும் தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு ஓவியத்தை 45 நிமிடத்திற்குள் வரையவும்
திருக்குறள் மனனப் போட்டி ஏதேனும் ஒரு அதிகாரத்தை தேர்ந்தெடுத்து 5 நிமிடத்திற்குள் ஒப்புவிக்கவும் 40ஆவது அதிகாரம்: கல்வி, 14ஆவது அதிகாரம்: ஒழுக்கமுடைமை - இந்த இரண்டு அதிகாரத்திலிருந்து கொடுக்கப்படும் அதிகாரத்தை 5 நிமிடத்திற்குள் ஒப்புவிக்கவும் 40 ஆவது அதிகாரம்: கல்வி, 14 ஆவது அதிகாரம்: ஒழுக்கமுடைமை, 30ஆவது அதிகாரம்: வாய்மை - இந்த மூன்று அதிகாரத்திலிருந்து கேட்கப்படும் தொடங்கும் மற்றும் முடியும் குறள்களை 20 நொடிகளுக்குள் ஒப்புவிக்கவும்


போட்டி இடம்பெற்ற நாள்: 26-Mar-2017
நேரம்: 02:00 PM
இடம்: 5200 Vineland Rd #120, Orlando, FL 32811

தொடர்பு:
ராஜ் கிருஷ்ணசாமி +1 678 358 3106
விஜய் செந்தில் +1 510 809 7671


போட்டிகளுக்கான குறிப்புகள்:
குழந்தைகள் போட்டிகளுக்கு தேவையான பொருள்களை (தாள்கள், எழுதுகோல், வண்ணகோல்கள், இதர பிற) கொண்டு வரவும்
சரியான நேரத்திற்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து தங்கள் வரவை பதிவு செய்யவும்
போட்டிக்கான முடிவுகள் தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு 10 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும்